உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கே.சி. பழனிச்சாமியை போலீஸ் காவலில் எடுக்க மனு

கே.சி. பழனிச்சாமியை போலீஸ் காவலில் எடுக்க மனு

கரூர்: காவிரியில் மணல் எடுக்கும் பிரச்னையில் தலையிட்டதாக கைது செய்யப்பட்ட கரூர் எம்.எல்.ஏ., கே.சி. பழனிச்சாமியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கரூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இது தொடர்பாக குளித்தலை கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ