உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊராட்சித்தலைவர் பதவியை ஏலம் விட முயற்சி: 8 பேர் கைது

ஊராட்சித்தலைவர் பதவியை ஏலம் விட முயற்சி: 8 பேர் கைது

எழுமலை: ஊராட்சித்தலைவர் பதவியை ஏலம்விட முயற்சி செய்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும்சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.. மதுரை மாவட்டம் எழுமலை அருகேயுள்ள காடயமான்பட்டி ஊராட்சித்தலைவர் பதவியை மந்தையில் வைத்து சிலர் ஏலம் விட முயற்சிப்பதாக போலீசாருக்கு தகவல்கிடைத்தது. உடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது பணத்துடன் சிலர் தப்பியோடியதாக கூறப்படுகிறது. இந்த ஏலத்தின் போது 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை