உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூடங்குளம் பிரச்னை: உண்ணாவிரதத்தை கைவிட ஜெ.,கோரிக்கை

கூடங்குளம் பிரச்னை: உண்ணாவிரதத்தை கைவிட ஜெ.,கோரிக்கை

சென்னை:கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக மீனவ கிராம மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கிராமமக்களின் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணுமின் நிலையம் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் உண்ணாவிரத போராட்டத்தை கை விட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை