உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெட்ரோல்விலையை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்விலையை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

புதுடில்லி: நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தலைநகர் டில்லியில் பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து ஆர்பாட்டம் நடத்தியவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அரசியல் கட்சிகளுக்க பதில் அளித்துள்ள காங்கிரஸ் கட்சி இந்த விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு எந்த விதத்தி<லும் லாபம் கிடையாது. மேலும் பெட்ரோல் விலையை குறைப்பதற்கு வாட் வரியை மாநில அரசுகள் குறைப்பதன் மூலம் விலையை குறைக்க முடியும் என கருத்து தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை