உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குடிபோதையில் ரகளை செய்தவர் அடித்து கொலை

குடிபோதையில் ரகளை செய்தவர் அடித்து கொலை

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் அருகே குடிபோதையில் ரகளை செய்த நபர் அடித்து கொலை செய்யப்பட்டார். பாவூர் சத்திரம் அருகே உள்ள பொடியலூரை சேர்ந்தவர் செல்வகுமார்(40).இவர் இப்பகுதியில் குடி‌போதையில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை ஊர் மக்கள் அடித்து கொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து பாவூர் சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ