உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சி மேயர் தே.மு.தி.க., வேட்பாளர் சித்ரா

திருச்சி மேயர் தே.மு.தி.க., வேட்பாளர் சித்ரா

சென்னை: திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு தே.மு.தி.க., சார்பில் சித்ரா விஜயகுமார் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். சித்ரா தே.மு.தி.க., மாநகர் மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளராக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி