வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஸுரா அல் நிஸா 4:34. தமிழாக்கம்: ஆண், பெண் இருபாலாரில் அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். ஆண்கள் தங்கள் சொத்துகளிலிருந்து பெண் பாலாருக்காகச் செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் தங்கள் கணவன்மார்களிடம் விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். தங்கள் கணவன்மார்கள் இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள். எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் தம் கணவருக்கு மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். அதிலும் திருந்தாவிட்டால் அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள். அதிலும் திருந்தாவிட்டால் அவர்களை இலேசாக அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
ஸுரா அல் நிலா 4:34 34காவது ஸ்லோகம் 4காவது அத்யாயம்: மனைவியை எப்ப எங்க எப்படி அடிப்பது என்பதை தெளிவாக கூறுகிறது. இதுவும் ரமதான் சிந்தனைகளில் சேர்க்க வேண்டிய விஷயம். நம்ம ஊரு முஸ்லீம்களுக்கே தெரியாத ஒரு விஷயத்தை எல்லோரும் தெரிந்து கொள்ளவது குறிப்பாக ஸனாதனிகள் தெரிந்து கொள்வது அவசியம். எப்பவும் யாரும் எல்லாரையும் முட்டாளாக்க முடியாது.
மேலும் செய்திகள்
இன்று இனிதாக (16.02.2025) காஞ்சிபுரம்
16-Feb-2025