உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாஜி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கு மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு

மாஜி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கு மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு

பல்லடம்: நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க. மாஜி எம்.எல்.ஏ. மணி மீதான ஜாமின் மனு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று நடந்த விசாரணையில் நீதிபதி பத்மா , முன்னாள் எம்.எல்.‌ஏ. மணி மீதான விசாரணையை தள்ளி வைத்து மேலும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை