உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமச்சீர் கல்வி வழக்கு மீண்டும் ‌2 ம் தேதி விசாரணை

சமச்சீர் கல்வி வழக்கு மீண்டும் ‌2 ம் தேதி விசாரணை

புதுடில்லி: வரும் 2 ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி புத்தகம் வழங்கிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து கால அவகாசம் போதாது என தமிழக அரசு கேட்டுக்கொண்டதன்பேரில் மேலும் அவகாசம் ( வரும் 5ம் தேதிக்குள் ) நீட்டித்து அனுமதி வழங்கியுள்ளது. வழக்கு மீண்டும் வரும் 2 ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ