சக்சேனா ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: சினிமா பட அதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கில், சன் பிக்சர்ஸ் நிர்வாகி சக்சேனாவின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்தது. சினிமா தயாரிப்பாளர் ஜிதேத் ஜபக் என்பவர், தன்னை சக்சேனா மிரட்டி ரூ. 3 கோடி பறித்ததாக தொடர்ந்த வழக்கில் சிக்கி தற்போது சக்சேனா சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.