உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹசாரேவுக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

ஹசாரேவுக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரையில் ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்தும் வக்கீல் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட கோர்ட் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ