உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

கரூர் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

கரூர்:டில்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி மாவட்ட கோர்ட் வக்கீல்கள் ஒருநாள் கோர்ட் புறக்கணிப்பு செய்தனர். இந்த புறக்கணிப்பு போராட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் மாரப்பன் தலைமையில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை