பா.ஜ., வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு
சென்னை: முதல் வேட்பாளர் பட்டியலை பா.ஜ., நேற்று வெளியிட்டுள்ளது. இதில், மூன்று மாநகராட்சி, 22 நகராட்சி மற்றும் 91 பேரூராட்சிகளுக்கு வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மேயர்: சேலம் - ஆடிட்டர் ரமேஷ், மதுரை - டாக்டர் ராஜேந்திரன், திருநெல்வேலி - கிருஷ்ணமணி
நகராட்சி தலைவர்கள்: மேலூர் - விஜயராகவன், தேனி - குமரேசன், போடி - சந்திரசேகரன், கொடைக்கானல் - வெங்கடேசன், ராமநாதபுரம் - துரை. கண்ணன், பரமக்குடி - முருகானந்தம், ராமேஸ்வரம் - முரளிதரன், காரைக்குடி - முத்துலட்சுமி, தேவகோட்டை - அன்புமொழி, சிவகங்கை - தர்மர், விழுப்புரம் - துரை. சக்திவேல், தாம்பரம் - மணி, பம்மல் - ஆறுமுக பாண்டியன், திருத்தணி - அனந்தசயனம், திருவள்ளூர் - ரமேஷ், பூந்தமல்லி - கீதாஞ்சலி சம்பத், ஆவடி - கோவிந்தசாமி.
பேரூராட்சி தலைவர்கள்: எழுமலை - பிரேமலதா, பேரையூர் - அழகர்சாமி, வடுகப்பட்டி - சத்யசீலா, கே.கே.பட்டி - சுகந்தி, நத்தம் - சத்தீஸ்வரி, பாலசமுத்திரம் - வெள்ளிமலை, பாளையம் - ராமன், ஆயக்குடி - கருப்புசாமி, ஸ்ரீராமபுரம் - தனலட்சுமி, அபிராமம் - கோவிந்தன், முதுகொளத்தூர் - மங்களேஸ்வரி, தொண்டி - சந்தானமேரி, மண்டபம் - கண்ணன், புடிவயல் - இந்திராணி, பள்ளத்தூர் - சண்முகம், மானாமதுரை - கண்ணன், திருபுவனம் - மீனாட்சி சந்திரன், திருப்பத்தூர் - ஓம் பிரகாஷ், இளையாங்குடி - சையது முகமது, சிங்கம்புனரி - நளினி. பொன்னமராஜ் - ராமசேதுபதி, செஞ்சி - சந்திரசேகர், உளுந்தூர்பேட்டை - பாலாஜி, வாலாஜாபாத் - ராதாகிருஷ்ணன், மாமல்லபுரம் - ஸ்ரீதர், நந்திவரம் கூடுவாஞ்சேரி - சுகுமார், செம்பாக்கம் - பிரபாகரன், மாடம்பாக்கம் - உஷா சுந்தர், பெருங்களத்தூர் - செந்தில்குமார், சிட்லபாக்கம் - மகேஷ்குமார், திருமழிசை - குமாரி. எத்திராஜ், மீஞ்சூர் - செல்வம், கலவை - ஜெயராமன்.