மேலும் செய்திகள்
தங்கம் விலை இன்றைய நிலவரம்; சவரனுக்கு ரூ.640 குறைவு
2 hour(s) ago
தேர்தல் களம் சூடுபிடித்து; திமுகவில் விருப்ப மனு விநியோகம் துவக்கம்
2 hour(s) ago | 1
ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பத்திரபதிவு அலுவலகம் அருகே, நிலம் வாங்குவதற்காக விஜயகுமார் என்பவர் காரில் வைத்திருந்த 15 லட்ச ரூபாயை கண்ணாடியை உடைத்து மர்மநபர்கள் 15 லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2 hour(s) ago
2 hour(s) ago | 1