உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாகர்கோவிலில் தி.மு.க.,வினர் கைது

நாகர்கோவிலில் தி.மு.க.,வினர் கைது

நாகர்கோவில்: தமிழக அரசின் போலீசார் அராஜக போக்கு மற்றும் பொய்வழக்குகள் தொடரல் உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கலெக்டர் ஆபீஸ் முன்பு நடந்த போராட்டம் நடத்திய மாவட்ட செயலரும், மாஜி அமைச்சருமான சுரேஷ்ராஜன், ஹெலன் எம்.பி., உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ