உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆராக்ஷான் படத்திற்கு தடை

ஆராக்ஷான் படத்திற்கு தடை

சென்னை: இந்தியா முழுவதும் சர்ச்சையை கிளப்பியுள்ள ஆராக்ஷான் படத்திற்கு சென்னை ஐகோர்ட் தடைவிதித்துள்ளது. இடஒதுக்கீட்டு முறையை விமர்சிக்கும் இந்த படத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை