உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சியில் வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்

திருச்சியில் வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்

திருச்சி: திருச்சியில் ஆம்னி பஸ்சில் கடத்திவரப்பட்ட வெளிமாநில மதுபாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். பெங்களூரிலிருந்து ஆம்னி பஸ் மூலம் திருச்சிக்கு கடத்திவரப்பட்ட 2 ஆயிரம் வெளிமாநில மதுபாட்டில்களை திருச்சி மாவட்ட மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை