உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டுச்சீட்டில் "சீல் புதிய நடைமுறை

ஓட்டுச்சீட்டில் "சீல் புதிய நடைமுறை

தேனி:கடந்த உள்ளாட்சி தேர்தல்களில் ஓட்டுச்சீட்டில் மாவட்ட ஊராட்சி குறியீட்டு எண், ஊராட்சி ஒன்றிய குறியீட்டு எண், ஓட்டுச்சாவடி எண் கொண்ட ஸ்டாம்ப் முத்திரையிடப் பட்டது.வரும் தேர்தலில் ஊராட்சி வார்டுகளில் மட்டும் வார்டு எண்ணையும் குறிப்பிட்டு 'சீல்' வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஓட்டுச்சீட்டுகளை எளிதில் அடையாளம் காண்பதற்காக, புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ