உள்ளூர் செய்திகள்

சில வரிகள்

அரசு சட்டக் கல்லுாரிகளில் இணைப் பேராசிரியர், உதவி பேராசிரியர், சட்ட முன்படிப்புக்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு, போட்டித்தேர்வு வாயிலாக நேரடி நியமனம் செய்ய, கடந்த ஜன., 24ல், அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க, வரும் 18ம் தேதி கடைசி நாள். இதற்கு, டி.ஆர்.பி., இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை