உள்ளூர் செய்திகள்

சில வரி...

பதிவுத்துறையில் மண்டல அளவில் நிர்வாக பணிகளை கவனிக்க, டி.ஐ.ஜி.,க்கள் உள்ளனர். இவர்களில், தஞ்சை மண்டல டி.ஐ.ஜி.,யாக இருந்த வி.ஏ. ஆனந்த், மதுரை மண்டலத்துக்கும், திருநெல்வேலி மண்டல டி.ஐ.ஜி.,யாக இருந்த செ. செந்தமிழ்ச்செல்வன், தஞ்சை மண்டலத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பதிவுத்துறை பிறப்பித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !