உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைத்துக்கட்சி கூட்டம்; தே.மு.தி.க., பங்கேற்கும்

அனைத்துக்கட்சி கூட்டம்; தே.மு.தி.க., பங்கேற்கும்

சென்னை : தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பேட்டி: ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட அன்னை தமிழ் மொழியை காக்க வேண்டும். அதே நேரம் அனைத்து மொழிகளையும் காக்க வேண்டும். லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, ஒரு வாரத்திற்கு முன்பே அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு எங்களுக்கு அழைப்பு வந்துவிட்டது. அதில் உறுதியாக பங்கேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை