மேலும் செய்திகள்
கிட்னி திருட்டு வழக்கில் மேலும் ஒரு புரோக்கர் கைது
29 minutes ago
கல்லத்தி மரத்தில் பிறை கொடி ஏற்ற தடை விதிக்க கோரி மனு
1 hour(s) ago
குளறுபடிகளுடன் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
1 hour(s) ago
சென்னை:தனித்தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்டில் நடக்க உள்ளது. தேர்வில் பங்கேற்க விரும்புவோர், ஜூலை, 18 முதல், 24ம் தேதிக்குள் அரசு தேர்வு மையங்களின் சேவை மையங்களுக்கு சென்று, ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம்.சேவை மையங்களின் முகவரிகள், தேர்வுக்கான விதிகள், தகுதி உள்ளிட்ட விபரங்கள், www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில், இடம் பெற்றுள்ளன.
29 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago