உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயிற்சி ஐ.ஏ.எஸ்.களுக்கு பணி நியமன உத்தரவு

பயிற்சி ஐ.ஏ.எஸ்.களுக்கு பணி நியமன உத்தரவு

சென்னை: பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 10 பேருக்கு பணி நியமன உத்தரவை தலைமை செயலாளர் முருகானந்தம் பிறப்பித்தார்.ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் 10 பேர் பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்றுவந்தனர். அவர்களின் பயிற்சி காலம் நிறைவடைந்தததையடுத்து, அவர்கள் பல்வேறு மாவட்டங்களில் கூடுதல் கலெக்டர், சப் கலெக்டர்கள் ஆகிய பணிகளில் நியமிக்கப்பட்டனர். இதற்கான நியமன உத்தரவை தலைமை செயலாளர் முருகானந்தம் பிறப்பித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Lion Drsekar
செப் 08, 2024 13:19

வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அதே நேரத்தில் தன்னிச்சையாக நேரடியாக மக்களுக்கு எந்த ஒரு நன்மையையும் செய்யமுடியாது, கைகட்டி, வாய்பொத்தி , நிற்கவேண்டும் . மூன்று தலைமுறையாக சந்தித்துவரும் நிலைதான் . All of them should play on the rulers tune, independently , no one can perform or act according to their choice for the welfare of the society. Please enjoy your life as much as you can , if wants to become popular and powerful, try to synchronize with the rulers, So as to grow according to their growth , That is true, Vandhe madaram


முக்கிய வீடியோ