உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பக்ரீத் கவிதை

பக்ரீத் கவிதை

நீலவான நிலவே!நீலவான நிலவேநாளை தியாகத்திருநாள்கணவனை இழந்த நான்மகனை இராணுவத்துக்கு தத்துக்கொடுத்து விட்டேன்...பெருநாளுக்கு வருவதாக சொன்ன மகன் வரவில்லை... 'எல்லையில்பிரச்னை துஆ செய்யும்மா'என்கிறான்.இப்ராஹிம் இஸ்மாயிலைஇறைவனுக்கு அர்ப்பணிக்கச்சென்ற நாள் இது.இப்ராஹிமை கைவிடாதஇறைவன்இராணுவத்துக்கு மகனைஅனுப்பிய என்னை கைவிட மாட்டான்.எதிர்காலத்தில் மகனுடன் பல தியாகத்திருநாட்கள் கொண்டாடஅருள்புரிவான் இறைவன்இறைவன் மிகப்பெரியவன் நிலவே!சம்சுல் ஹுதா பானு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை