உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாழை படம் முதல்வர் நெகிழ்ச்சி

வாழை படம் முதல்வர் நெகிழ்ச்சி

சென்னை: அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், சான் பிரான்சிஸ்கோவில், வாழை படத்தை பார்த்த பின் வெளியிட்டுள்ள பதிவு:உழைக்கும் மக்களின் வாழ்வியலையும், வலியையும் பேசும் வாழை திரைப்படத்தை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளிமாரி செல்வராஜுக்கு அன்பின் வாழ்த்துக்கள்.பசிக்கொடுமையை யாரும் எதிர்கொள்ளக்கூடாதென, முதல்வரின் காலை உணவு திட்டத்தை உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன், மாற்றங்களை நோக்கி பயணத்தை தொடர்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை