உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்

பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து பா.ஜ., அலுவலகத்தில் வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.சோதனையில் அவை புரளி என தெரியவந்தது. இது குறித்து மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ar0ii0we&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

RAMAKRISHNAN NATESAN
ஜூலை 05, 2024 21:18

பல வருடங்களுக்கு முன்பு சென்னை ஆர் எஸ் எஸ் அலுவலகத்துக்கு முன்பு கன்றுக்குட்டியின் தலை வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது .... பாரதத்தில் மட்டுமல்ல ..... உலகம் முழுவதும் மார்க்கம் தனது இறுதி அத்தியாயத்தை தானே எழுதும் ....


Narayanan Muthu
ஜூலை 05, 2024 20:21

எவனாவுது பிஜேபி காரன் மிரட்டல் விடுத்திருப்பான். உங்கள் வட்டத்திலேயே தேடி பாருங்கள்.


vijai
ஜூலை 06, 2024 15:01

யாரு


Chandrasekar Mahalingam
ஜூலை 05, 2024 20:18

ஆளே இல்லாத கூடத்துக்கே ஆசையா?


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி