உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்ஜெட் தலைவர்கள் கருத்து :அண்ணாமலை

பட்ஜெட் தலைவர்கள் கருத்து :அண்ணாமலை

தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டை குறித்து சுருக்கமாக கூற வேண்டும் எனில், தமிழகத்தில், 'டாஸ்மாக்' வருமானமும், தமிழக அரசின் கடனும் உயர்ந்துள்ளது. ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளன. தி.மு.க.,வுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையவும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம் போல் ஏமாற்றத்தை பரிசளித்திருக்கிறது தி.முக., அரசு. - அண்ணாமலைதமிழக பா.ஜ., தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை