உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்ஜெட் தலைவர்கள் கருத்து:தினகரன்

பட்ஜெட் தலைவர்கள் கருத்து:தினகரன்

தமிழக அரசின் கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வது, தி.மு.க., அரசின் செயலற்ற நிர்வாகத்தை வெளிப்படுத்துகிறது. அதிக கடன்கள் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்க வேண்டும் என்பதை, தி.மு.க., அரசு இலக்காக நிர்ணயித்திருக்கிறதோ என்ற கேள்வியை தான் எழுப்ப தோன்றுகிறது. எல்லார்க்கும் எல்லாம் என்ற தலைப்பில், எவருக்கும் எதுவுமில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில், பட்ஜெட் அறிக்கை அமைந்துள்ளது.- தினகரன்அ.ம.மு.க., பொதுச்செயலர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ