உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முதல்வர் ஸ்டாலின், அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.இம்மாதம் அமெரிக்கா செல்ல, அவர் திட்டமிட்டிருந்தார்; பின்னர் தேதி மாற்றப்பட்டது. சுதந்திர தினத்தன்று கோட்டையில், முதல்வர் கொடியேற்ற உள்ளார். அதற்கு பின், ஆக., 22ல் அவர், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.முதல்வர் வெளிநாடு செல்ல, மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. 15 நாட்கள் வெளிநாடு சென்று வர, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அவர் வெளிநாடு செல்வதற்கு முன், தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம்; உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 56 )

Narayanan
ஜூலை 30, 2024 14:07

ஏற்கனவே போன இரண்டு மூன்று பயணத்திலும் ஒரு முதலீடும் வரவில்லை. மக்கள் வரிப்பணம் சிலவு ஆனதுதான் மிச்சம். எல்லாமே தண்டம்தான் .


Ganesun Iyer
ஜூலை 29, 2024 21:20

அனுமதி குடுத்தா முதலில் ஏறி பயணம் செய்ய, குடுக்கலேன்னா பழிவாங்கும் செயல்... நல்ல கொள்கை..


Anand
ஜூலை 26, 2024 17:29

உண்மையாகவே எதற்கு அமெரிக்கா செல்கிறார்? ஒருவேளை இவரின் திராவிட மாடல் ஆட்சியை கண்டு புளங்காகிதம் அடைந்து அமெரிக்கா முதமைச்சர் பதவி கொடுக்கப்போகிறார்களோ? அப்படியானால் இந்தியா முழுவதும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் தலீவரின் புகழ் இனி பாரெங்கும் ஒலிக்கும் ......


என்றும் இந்தியன்
ஜூலை 26, 2024 16:32

ஒன்றிய அரசிடம் எதற்கு அனுமதி???அப்போ அது மத்திய அரசு இது அதன் கீழ் உள்ள மாநில அரசு. இபூவாவது டாஸ்மாக்கினாடு மக்களுக்கு புரிந்தால் சரி???அதெல்லாம் புரியாது


ஆரூர் ரங்
ஜூலை 26, 2024 16:31

திரும்பி வந்த பிறகாவது வேங்கை வயலுக்குப் போவீர்களா? கல்வராயன் மலை வரவேற்கிறது


என்றும் இந்தியன்
ஜூலை 26, 2024 16:29

பரிதாபம்??? ஒரு கருத்து கூட ஆதரவாக இல்லை. ஒரு முதல்வரை இவ்வளவு எழுதுவதிலிருந்து ஒன்றே ஒன்றை குறிக்கின்றது. டாஸ்மாக்கினாடு மக்கள் ரூ 2000 ஒரு ஒட்டு கூட்டத்தை சேர்ந்தவர்கள் . இது ராஜா எப்படியோ குடிப்படைகளும் அப்படியே என்ற பழமொழியை நிரூபணம் செய்கின்றது. இந்த லெவலில் சென்றால் டாஸ்மாக்கினாடு எந்நாளும் உருப்படவே உருப்படாது


Barakat Ali
ஜூலை 26, 2024 16:28

சிகிச்ச்ச்சை ன்னு சொல்ட்டு போ...


Ramanujadasan
ஜூலை 26, 2024 16:09

கோட்டு சூட்டு மேக் அப்பு போட்டு கொண்டு படங்கள் வெளி வரும் , கோடானு கோடி மதிப்பில் முதலீடுகள் என பொய் செய்திகள் வரும் .


தமிழன்
ஜூலை 26, 2024 15:34

முதல்வர் வெளி நாட்டுக்கு போக கூடாது.. அவர் போவதாக இருந்தால், பதவியை ராஜினாமா செய்து விட்டு போகட்டும்.. குடும்பத்தோடு வெளி நாட்டு பயணமா.. அதுவும் மக்கள் பணத்திலா.. வேண்டாம்.. திமுக இல்லாத தமிழகம் படைப்போம். எல்லோரும் ஒரே குரல் கொடுப்போம். தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை தடை செய்வோம்.


karutthu
ஜூலை 26, 2024 16:46

WISH YOU All A HAPPY JOURNEY


தமிழன்
ஜூலை 26, 2024 15:31

இது வரையில் போயிட்டு வந்த முதலீடுகள் வந்து விட்டதா ? முதல்வர் வெளிநாடு பயணம் போக அனுமதிக்க கூடாது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை