வாசகர்கள் கருத்துகள் ( 63 )
பொய்யாண்டி ஸ்தாளின் !!! வாய் திறந்தாலே கூவம் நாற்றம் அடிக்கிறது.
திமுக மனித குலத்துக்கே சாப கேடு கட்டுமரம் அப்புறம் வாரிசு வாரிசு ....................
இவர் வர வர ரொம்ப காமெடி பண்ணிட்டு இருக்கார் இவரோட சென்ட்ரல் மினிஸ்டர்ஸ் என்ன பண்ணுறாங்க பக்கோடா சாப்பிட்டு தூக்கமா வெட்கமாய் இல்ல பிச்சைக்காரன் மாதிரி தரலை தரலை னு சொல்லிக்கிட்டு சண்டை போட்டு வாங்கு அப்புறம் எதுக்கு வோட்டை போட்டேஓம்
விஞ்ஞானரீதியான ஊழல்வாத கும்பல்களான திராவிட மாடலின் அக்கப்போர் சக்களத்தி சண்டைமாதிரி இருக்கிறது . மத்தியரசு ஆட்டய போட நிதி கொடுக்கவில்லையென ராஜினாமா செய்யுங்கள் திருட்டு திராவிட மாடல் ஆட்சியாளர்களே
மத்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள். இந்த திராவிட அரக்கர்களுக்கு கல்விக்காக உங்கள் பங்கிலிருந்து ஒத்த ரூபாய் கூட கொடுக்க வேண்டாம். கல்வியோ மத்திய மற்றும் மாநில அதிகாரங்களில் இருப்பதினால், உங்கள் பங்கு வரியை நீங்கள் எந்த மாநிலத்திற்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த மாநிலத்திற்கு கொடுக்கவும். உங்கள் பங்கு வரியை நீங்களே கொடுத்தால் ஒழிய இந்த திராவிட அரக்கர்கள் அதை கேட்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்த திராவிட அரக்கர்களுக்கு கல்விக்காக பணம் வேண்டுமென்றால் புதிய வரியை போடட்டும் அல்லது முன்பே உள்ள வரியை ஏற்றட்டும். மத்திய அரசு எது செய்தாலும் அதை எதிர்த்துக்கொண்டுருக்கிரார்கள். இது கூட்டாட்சி முறைக்கு முரணானது. ஆதலால் திராவிட அரக்கர்களுக்கு எந்த கருணையும் காட்ட வேண்டாம். நீங்கள் பணம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் உங்களை வரிந்து கட்டிக்கொண்டு எதிர்க்கத்தான் போகிறார்கள். உங்கள் அரசை புகழப்போவதில்லை. பணத்தை கொடுத்துவிட்டு இகழ்ச்சியை பெறுவதற்கு பதில், கொடுக்காமலே இருந்து விடலாம். மற்றும் உங்களுக்கு இந்த அரக்கர்களின் தயவும் இந்த அரக்கர்களக்கு உங்கள் தயவும் நாட்டை ஆள தேவையில்லை. இந்த அரக்கர்களை தூக்கி எரியவும்.
இவனுவ மத்திய அரசு எந்த நல்லது செஞ்சாலும் தங்களுக்கு தோதா திரித்துக் கூறி பாமர ஜனங்கள் ஏய்க்கறாங்கன்னா அதுக்கு ஏத்தாப்புல மத்திய அரசும் அவனுவ வாய்க்கு எதாவது ஒரு வகையில அவலை க் கொடுத்துக் கொண்டே இருக்கே இதுக்கு என்ன பண்றது ? கொஞ்ச நாளைக்கு தேர்தல் வரைக்குமாவது இது போன்ற திட்டங்களை நிறுத்தி வைக்கலாம்கறாங்க விவரம் அறிந்தவர்கள் .
பொய் சொல்லாதே மிஸ்டர் - வழக்கமான கல்விநிதி வழங்கப் படுகிறது - இது தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்துவதற்காக வழங்கப்படும் சிறப்பு நிதி - நீ தேசிய கல்விக்கொள்கை வேண்டாம் என்கிறாய் - அப்புறம் எதுக்கு நிதி - உதயநிதி & இன்பநிதிக்கா
துணை முதல்வர் இன்னும் டீ ஷிர்ட்டுலதான் அலையறார் அதற்கே டெபுடி சிம் உரித்தான மரியாதை எல்லாம் இல்லை
DMK stoop any low to stay in power. Now that their performance is very poor and the state elections fast approaching they have taken this anti-Hindi agitation to divert the attention of the public
இந்த அளவுக்கு அர்த்தம் கெட்டத்தனமா ஒரு ஆளால பேசமுடியுமா? தமிழகத்துக்கே வெட்கக்கேடு