உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடலோர காவல் படை தலைவர் ராகேஷ் பால் மரணம்

கடலோர காவல் படை தலைவர் ராகேஷ் பால் மரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இந்திய கடலோர காவல் படை தலைமை இயக்குனர் ராகேஷ் பால் மரணம் அடைந்தார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை 19 முதல் இப்பதவியில் இருந்து வந்தார். ராகேஷ் பால் 25 வது இந்திய கடலோர காவல் படை தலைமை இயக்குனர் ஆவார். இந்நிலையில் இன்று (ஆக.,18) இந்திய கடலோர காவல்படை கட்டளை மைய திறப்பு விழாவில் பங்கேற்க இருந்த நிலையில் நெஞ்சுவலி காரணமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Subramanian
ஆக 19, 2024 07:30

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


Sathyanarayanan Sathyasekaren
ஆக 19, 2024 03:51

ஓம் ஷாந்தி . நாட்டிற்கும் குடும்பத்திற்கும் பெரிய இழப்பு.


சோலை பார்த்தி
ஆக 18, 2024 22:31

ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன். .ஓம் சாந்தி ஓம்


Ramesh Sargam
ஆக 18, 2024 21:30

மிக மிக வருத்தமான செய்தி. கடலோர காவல் படை தளபதி ராகேஷ் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம். ஓம் ஷாந்தி.


மேலும் செய்திகள்