| ADDED : மார் 09, 2025 01:30 AM
சட்டசபை, பார்லிமென்டில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றி, பிரதமர் மோடி பெருமை சேர்த்துள்ளார். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், 5 கோடி பேருக்கு வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 5 கோடி பேருக்கு கட்டப்பட உள்ளது.தமிழக மதுபான ஆலைகளில், ஊழல் நடப்பதால் தான் அமலாக்கத் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி உள்ளனர். அரசு அலுவலகங்களில் சோதனை நடக்கிறது. தி.மு.க., அரசு ஊழலில் ஊறிப்போய் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டவே, இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன.- -எல்.முருகன், மத்திய இணை அமைச்சர்