வாசகர்கள் கருத்துகள் ( 4 )
Sir, இந்திய மாற்றுத் திறனாளிகளுக்கான த்ரோபால் தலைவி திருமதி.பூங்கொடி சார்லஸ் சகாயராஜா, மதுரை, இந்திய த்ரோபால் தலைவி பூங்கொடி சார்லஸ் சகாயராஜா அவர்கள் கம்போடியாவில் நடந்த த்ரோபாலில் ஆசியாவின் மூன்றாம் இடத்தைப் பிடித்து அவரது டீமுடன் வெற்றி பெற்று இன்று 01-04-2025 வந்தே பாரத் ரயிலில் காலை சுமார் 10 மணிக்கு மதுரை வந்து இறங்குகின்றார். வண்டியின் பெயர் வந்தே பாரத் மதுரை சந்திப்பு வரும் நேரம் காலை 10: 30. கோச் பி-10 இருக்கை எண் 72. அகில இந்திய அளவில் வெற்றி பெற்ற ஏழ்மையான அவரை வரவேற்கக்கூட ஆளில்லை. அவரை மக்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.
நான் தாராபுரம் தாலூக்கா சின்னக்காம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட சி.குமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் என்ற மாற்றுத்திறனாளிக்கு வாழ்வாதாரமாக இருந்த07-05-2012 முதல் 16-08-2023 வரை அரசு வேலையை சில அதிகாரிகள் செய்த சூழ்ச்சியின் மூலம் பணி நீக்கம் செய்துவிட்டனர் 28-08-2023,09-10-2023,10-06-2024 மாவட்ட ஆட்சியரின் மனு கொடுக்கும் நாளில் பணி அல்லது கருணை கொலைக்கு மனுசெய்து இருந்தேன்.பணி வழங்க அதிகாரிகள் மறுத்துவருகின்றனர். மாற்றுத்திறனாளி வாழ்வதா? சாவதா?
செய்தி வெளியிட என்ன செய்யவேண்டும்
நன்று
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
38 minutes ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
41 minutes ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
4 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
4 hour(s) ago
உயருது உருட்டு உளுந்து
4 hour(s) ago