வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எல்லா சுங்கச்சாவடிகளும் கொள்ளை மையங்களாகி விட்டன. சாலை வரியும் வசூலித்துவிட்டு அப்புறம் ரோடை தனியார் போடுகிறார்கள் என்று கூறி அவர்களுக்கு சுங்கவரியும் வசூலிக்க வைப்பதற்கு எதற்கு அரசு என்று தெரியவில்லை. மக்கள் கேள்வி கேட்காதவரையில் இது தொடரும்.
To maintain good motorable roads, need lots of money, which can be collected only from road users...cars, trucks, other utility vehicles. Vecles which belong to people living 10 kms from checkpost can be given free pass, but others have to pay stipulated fees, which can be used yo maintain the roads and also plan new ones.
எல்லா சுங்க சாவடிகளும் மத்திய அரசின் கீழ் வருவதில்லை. தேசிய நெடுஞ்சாலைகள் மத்திய கீழும், மாநில நெடுஞ்சாலைகள் மாநில அரசின் கீழும் வருகின்ற (மத்திய அரசு ஒன்றிய அரசு என்றால் மாநில அரசு ஊராட்சி அரசு). இரண்டு அரசுகளுமே 60 கிலோ மீட்டருக்கு கீழ் உள்ள சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
Now I understand the culprit is the dept. not the minister. Even now the dept. allows only monthly pass not a free cross of toll gate as assured by the minister. The minister shall take strict action against the higher officials who have tieup with booth contractors/collectors.
ஓட்டு வாங்க அள்ளி உடறது, இதுல விடியலு பரவா இல்லை, அடலீஸ்ட் மாசம் 1000 சொன்ன மாதிரி குடுத்துட்டார்
சுங்கசாவடிகள் ஒன்றிய அரசின் கீழ் வருபவை.
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
37 minutes ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
40 minutes ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
4 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
4 hour(s) ago
உயருது உருட்டு உளுந்து
4 hour(s) ago