மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
52 minutes ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago
சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 6,860 ரூபாய்க்கும்; சவரன், 54,880 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம், 100.30 ரூபாய்க்கு விற்பனையானது.நேற்று தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து, 6,750 ரூபாய்க்கும்; சவரனுக்கு 880 ரூபாய் சரிந்து, 54,000 ரூபாய்க்கும் விற்பனையானது.வெள்ளி கிராமுக்கு 3.30 ரூபாய் குறைந்து, 97 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
52 minutes ago | 1
11 hour(s) ago | 1
12 hour(s) ago