மேலும் செய்திகள்
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
3 hour(s) ago | 21
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
5 hour(s) ago | 12
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
5 hour(s) ago | 24
சென்னை:தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 6,695 ரூபாய்க்கும்; சவரன், 53,560 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 96 ரூபாய்க்கு விற்கப்பட்டது.நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 65 ரூபாய் உயர்ந்து, 6,760 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 520 ரூபாய் அதிகரித்து, 54,080 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 1.50 ரூபாய் உயர்ந்து, 97.50 ரூபாய்க்கு விற்பனையானது.
3 hour(s) ago | 21
5 hour(s) ago | 12
5 hour(s) ago | 24