வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இந்த கயவர்களின் ஒரு கண்ணை அகற்றி நாக்கை யும் ஆண் உறுப்பை யும் வெட்டி அகற்றி விடலாம்..... இந்த வாழ்நாள் தண்டனை அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து அழித்து விடும்.
ஈர வெங்காயம்தான் கற்பு தேவையில்லை எனக் கற்பித்துள்ளாரே. அப்புறமென்ன? வாய்ப்புக்காக எதையும் விட்டுக்கொடுக்க தடையேது?
லஞ்சத்தை ஒழிப்பது - ஒவ்வொருவரும் லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் லஞ்சம் வாங்க ஆள் இருக்காது. அதே போலத்தான் இதுவும். ஆண் பிள்ளைகளை பொறுப்புடன் வளர்த்தால் மட்டுமே பிரச்சினையை தீர்க்க முடியும். தண்டனைக்கு பயந்தவர்கள் கிடையாது.
என்னத்த சட்டம் போட்டு... இருக்கிற சட்டத்த வெச்செ ஒரு பயல தண்டிக்க துப்பில்லை.
எஜமான் ஒரு எழவும் வேணாம், 3 வது நாள் தூக்கு பொது வெளியில், செஞ்சி பாரு குற்றம் குறையும்
இழப்பீட்டு தொகையோ மற்ற எதுவுமோ அந்த பெண்ணிற்கு நியாயம் வழங்காது. அந்த பெண்ணின் வாழ்க்கையை முற்றிலுமாக முடிவுக்கு கொண்டு வந்த அந்த கயவானுக்கு மேலும் கடுமையான தண்டனை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்குமாறு வழங்க வேண்டும்.அப்பொழுதுதான் இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் மனிதர்களை சற்றேனும் சிந்திக்க தூண்டும்.மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்லியிருக்கின்றனர்.குரு ஸ்தானத்தில் இருப்பவரே இது போன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது.சிறிய வயதில் இருந்தே நீதி போதனை போதிப்பதில்லை.பள்ளிகளிலும் நீதி போதனை வகுப்பை எடுத்து விட்டனர்.பள்ளி படிக்கும் காலத்திலேயே ஆண் பெண் இரு பாலர்களிடமும் ஒழுக்கத்தை கற்பித்து பாடங்களிலும் இது போன்ற பாடங்களை முறைப்படியாக நல்லபடியாக கற்பிக்கப்பட வேண்டும்.பெண்களும் உடலளவிலும் மனதளவிலும் தைரியத்தை வளர்த்து கொள்ளுதல் மிகவும் அவசியமாகும்.வேதனையளிக்கக் கூடிய இது போன்ற விஷயங்கள் எப்பாற்ப் பட்டாவது களையப்பட வேண்டும்.
எல்ல இடத்திலும் உள்ளது காலம் காலமாக இதுல போயி என்ன அந்த துறை இந்த துரை 100 நாள் வேலயிலும் உண்டு