உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமர் மோடியின் நான் கடவுள் சக்தி பேச்சு சரியா ?

பிரதமர் மோடியின் நான் கடவுள் சக்தி பேச்சு சரியா ?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. பிரதமர் மோடியின் சமீபத்திய பேட்டியில் நான் பெரும் ஆற்றல் படைத்தவன், எனது மூலம் கடவுள் நல்ல விஷயங்கள் செயல்படுத்தப்படுகிறது என்று அவர் கூறியிருந்தார். இது சரியா, என்ன எண்ணத்தில் பேசினார் என்பது குறித்து இன்றைய சிறப்பு விவாதத்தில் விவாதிக்கப்படுகிறது.சிறப்பு வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்: www.youtube.com/watch?v=oGHv3lioDOY


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Rajasekar Jayaraman
மே 25, 2024 11:23

பாஜக தொண்டர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் உங்களுக்கு என்னடா வந்தது இந்தி தெரியாது தப்பு தப்பா புரிஞ்சுகிட்டு பொய் பொய்யா பேசி அலைகிறது அடிப்படை என்ன என்று தெரியாமலே பே சுகிறார்கள்


venugopal s
மே 24, 2024 16:22

நாட்டில் நிறையவே உள்ளன!


என்றும் இந்தியன்
மே 24, 2024 16:00

மோடி சொன்னது மிக மிக சரி. PM Modi said, “Until my mother was alive, I used to think I was born biologically. After her demise, when I look at my experiences, I am convinced that I was sent by god. This strength is not from my body. It has been given to me by கோட்". இதன் உண்மையான அர்த்தம் பலருக்கு விளங்காது அதுவும் திராவிடன் முஸ்லீம் காங்கிரஸ் சேர்ந்த கஸ்மாலங்களுக்கு ஏனென்றால் அவர்களுக்கு கடவுள் அதுவும் இதுனு கடவலின்மீது சுத்தமாக நம்பிக்கையில்லை அல்லா ஏசு கடவுள் என்றால் அதை உடனே ஒப்புக்கொள்ளும் இந்து எதிர்ப்பு அறிவிலிகள் அவர்கள் . என்னுள் இருக்கும் சக்தி இந்த வயதிலும் நான் மிகுந்த சக்தியுடன் இருப்பதற்கு அந்த கடவுள் எனக்கு கொடுத்து அனுப்பியது என்று அர்த்தம். இது உண்மை தான்.


தமிழ்வேள்
மே 24, 2024 15:19

மோடி ஜி பேசியது ஆன்மா , ஆன்ம பிறப்பு ஆத்ம சக்தி தொடர்புடையது சித்த மார்க்கத்தில் உள்ளவர்களுக்கும் , ஆன்மீக பயிற்சி நாட்டம் ,ஆன்மீக வாழ்வில் உள்ளவர்களுக்கு நிச்சயம் புரியும் திராவிட , நாஸ்திக அறிவேயில்லாத கும்பலுக்கு புரியவேண்டும் என்றோ , புரியவைக்க வேண்டும் என்றோ எந்த ஒரு தேவையோ , கட்டாயமோ கிடையாது திராவிடத்துக்கும் ஆன்மீகத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது அவர்களிடம் ஆன்மீக அனுபவம் என்பது நாய் பெற்ற தெங்கம் பழம் போன்றது


subramanian
மே 24, 2024 12:56

மோடி சொன்னதில் தவறு எதுவும் இல்லை பல பேர் நான்தான் கடவுள் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார் நல்லது செய்பவருக்கு கடவுள் துணை என்றும் உண்டு


Rajah
மே 24, 2024 12:28

கடவுளின் பெயரால் அவர் ஒரு மதத்தை உருவாக்கவில்லையே படித்தவர் எழுத வாசிக்க தெரிந்தவர் அவர் கடவுளால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டவர் ஏன் நீங்களும் நானும் கூட கடவுளால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டவர்கள்தான் கடவுள் நம்பிக்கை அற்றவர்களுக்கு இதெல்லாம் புரியாது


Pattabi Raman
மே 24, 2024 11:59

ஒரு பேட்டியில், பிரதமரிடம் அவரது எனர்ஜி பற்றி கேட்கப்பட்டபோது, "கடவுள் எனக்கு சக்தி தருகிறார் இந்த சக்தி பயலாஜிகலாக, அதாவது மனிதஉடல் சக்தியாக எனக்குக் கிடைக்கவில்லை கடவுளின் சக்தியாக என்னை இயக்குவது அவர்தான் "என்றுதான் குறிப்பிடுகிறார்


பிரேம்ஜி
மே 24, 2024 11:37

அதிகார மமதை அப்படி பேச வைக்கிறது.


karthik
மே 24, 2024 13:54

நீ நினைத்துக்கொள்ள ஆண்டுகால ராமர் கோவில் பிரச்சனை இவர் ஆட்சியில் தான் ஒரு துளி ரத்தம் சிந்தாமல் தீர்த்துவைக்கப்பட்டது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் பாரதத்தின் அடையாள நாயகனாக இருக்கும் ராமனின் சுவடுகளை அளிக்க நினைத்தவர்களுக்கு முன் நவீன ஆலயம் எழுப்பிய மஹான் இந்த மோடி


G.Kirubakaran
மே 24, 2024 11:24

அராஜகம் செய்து, மணல் கொள்ளை, கனிம வள கொள்ளை செய்ப்பவர்கள் மனதிலும் தம்மை கேள்வி கேட்க ஆளில்லை என நினைப்பு ஆனால் மோடி மக்களுக்கு நல்லது செய்ய தானே நினைக்கிறார்


Srinivasan Krishnamoorthi
மே 24, 2024 11:11

நீங்கள் எப்போதும் மிக ஆற்றல் மிக்க உடல் மற்றும் மன நிலை கொண்டிருப்பதன் ரகசியம் என்ன? என்பது ஒரு பத்திரிக்கையாளர் கேள்வி பிரதமர் பதில் சிரித்துக்கொண்டு: நானும் மிக்க மன ஆற்றல் உணர்கிறேன் இதை அலசி பார்த்ததில், நான் ஒரு தாயின் மகனாக பிறந்ததாக நினைத்தது தவறு கடவுள் என்னை ஆற்றல் மிக்கவனாக உலகிற்கு அனுப்பி வைத்துள்ளார் என கூறினார் இதில், தான் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் அல்லது காப்பாளர் என கூற வில்லை விவாத பொருளுக்கு இந்த செய்தி உகந்ததல்ல இடை வாசித்தல் பத்திரிக்கை தர்மம் அல்ல


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை