உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை; தண்டனையை உறுதிசெய்தது ஐகோர்ட்

ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை; தண்டனையை உறுதிசெய்தது ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் தி.மு.க., கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனையை சென்னை ஐகோர்ட் உறுதி செய்தது.கடந்த 1997ல் வெளிநாட்டில் இருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக ஜவாஹிருல்லா மீதான வழக்கு சென்னை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ஜவாஹிருல்லாவுக்கு உடந்தையாக இருந்த ஹைதர் அலிக்கு ஓராண்டு சிறை தண்டனையும், சையத் நிஷார் அகமத், ஜி.எம்., ஷேக் மற்றும் முகமது கலஞ்சிம் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yeerasdp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்து வந்த நீதிபதி, கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்தார். மேலும், மனுதாரர்களின் மேல்முறையீட்டுக்காக தண்டனையை ஒரு மாதம் நிறுத்தி வைத்தும் உத்தரவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

James Mani
மார் 15, 2025 23:30

ஹொவ் மச் அமௌன்ட் ?


Kanns
மார் 15, 2025 11:20

Seize All their Assets & Exile-ForceDrop them to Country of MalFinance as Illicit Money Used for Religious Conversions of Native-HinduPeople & AntiNation AntiHumanity Activities


பேசும் தமிழன்
மார் 15, 2025 09:36

திமுக மற்றும் அதன் கூட்டாளி கட்சிகள் என்றால் ....தண்டனை கொடுத்தாலும் .....அவர்களே தண்டனையை நிறுத்தி வைப்பார்கள் .....இதே போல ஏழை ஒருவனுக்கு தண்டனை கொடுத்து இருந்தால் .... இப்படி தான் தண்டனையை நிறுத்தி வைப்பீர்களா .... ஏழைக்கு ஒரு நியதி .....பணம் இருப்பவனுக்கு ஒரு நியதி இருந்தால் எப்படி ???....தண்டனை கொடுப்பதோடு உங்கள் வேலை முடிந்து விட்டது.....குற்றவாளி மேல்முறையீடு செய்கிறார் அல்லது செய்யாமல் போகிறார் .


Anantharaman
மார் 15, 2025 07:36

இவங்களை எல்லாம் சிறையில் அடைப்பதால் ஒரு நன்மையும் இல்லை. வெளிநாட்டுப் பணம் எதற்காக என்பது அனைவரும் அறிந்ததே. ஆக இவர்கள் கொசு, மூட்டைப் பூச்சி போல அழிக்கப்பட வேண்டியவர்.


kulandai kannan
மார் 14, 2025 23:00

2014ல் ஜெயலலிதாவுக்கு மட்டும் ஏன் உடனே ஜெயில், முதல்வர் பதவி பறிப்பு நடந்தது?


Barakat Ali
மார் 14, 2025 21:40

மயிலிறகால் வருடிக்கொடுக்கிறது சட்டம் .......


M Ramachandran
மார் 14, 2025 20:49

அப்போ MLA பதவி காலி அது மட்டு மல்ல வரும் சட்ட சபை தேர்தலையும் மறந்துட வேண்டியது தான். நம் நாட்டிற்கு எதிரடியாக நடக்கும் இந்த மனித நேயமற்ற புள்ளி ஸ்டாலினுக்கு நெருக்கம். அப்போ ஒரு நாள் காஞ்சி ருசிக்க வேண்டி வரும். கொள்ளையடித்து பணத்தை குவிக்கிறவனை பார்த்து வள்ளல் என்று கூறுவார்கள் 200 ஊறுகாய் ஊபீஸ்


எவர்கிங்
மார் 14, 2025 20:21

1997ல் குற்றம் 2025 தண்டனை உறுதி. மேல் முறையீடு அங்கு தீர்ப்பு வருவதற்குள் வயதானவர் என்ற அடிப்படையில் விடுதலை.விளங்கிடும் இந்த நாட்டு சட்டம்.


Ramesh Sargam
மார் 14, 2025 20:19

ஜவாஹிருல்லாவுக்கு இன்னும் நெஞ்சுவலி வரவில்லையா...?


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மார் 15, 2025 06:26

இப்பொழுது வராது மேல்முறையீடுக்கு கால அவகாசம் இருக்கிறது.....அங்கு ஒரு ஐந்து, பத்து வருடம் இழுத்தடித்து பாதகமான தீர்ப்பு வந்தால் உடனே "நெஞ்சுவலி" கண்டிப்பாக வந்துவிடும்....!!!


Muralidharan S
மார் 14, 2025 19:26

சுதந்திரம் கிடைப்பதற்கு 15 நாட்கள் நடந்த , கான்-cross செய்த, குளறுபடிகள் மோசமான பலன்களை இன்று நாம் அனுபவிக்கிறோம்.. அந்த 15 நாட்கள் - நடந்தது என்ன என்று படித்துப்பாருங்கள் உண்மை விளங்கும்..


சமீபத்திய செய்தி