வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நீண்ட காலமாக நாகையில் சிங்கப்பூர், மலேஷியா முதலிய நாடுகளுக்கு செல்லும் கப்பல் போக்குவரத்து நின்றபடியால் நாகையில் சுற்றுலா வரத்தும் குறைந்து வணிகம் குறைந்தது தற்பொழு அறிமுகப்படுத்தியுள்ள இலங்கை போக்குவரத்து கப்பல் கொஞ்சமாவது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வணிகம் பொருளாதாரம் அதிகரித்து முன்னேற்றம் ஏற்படுமென்று நம்புவோம் நாகை நகரம் ஒரு மாவட்ட தலைநகரமானபோதும் சுத்தம் சுகாதாரம், போதிய வேஜிடேரியன் ஹோட்டல் இவற்றில் முன்னேற்றம் இல்லை அதிகாரிகள் கவனித்து இந்த பழமையும் பெருமையும் வாய்ந்த அன்னை நீலாயதாக்ஷி காயாரோகனர் கோயில், சவுந்தர்யராஜ பெருமாள் கோயில், நாகூர், வேளாங்கண்ணி முதலிய இடங்கள் சார்ந்த நகரம் பரிமளிக்குமாறு செய்ய வேண்டுகோள்
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
6 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
6 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
6 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
10 hour(s) ago
வெங்காயம் வீணாவதை தடுக்கலாம் விவசாயிகள் கண்ணீரை துடைக்கலாம்
10 hour(s) ago