உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எடப்பாடி போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

எடப்பாடி போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி போலீஸ் ஸ்டேஷன் மீது, மர்மநபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.சேலம் மாவட்டம் எடப்பாடி போலீஸ் ஸ்டேஷன் மீது இன்று அதிகாலையில் மர்மநபர் பெட்ரோல் வெடிகுண்டுவை வீசிவிட்டு தப்பியோடினர். பணியில் இருந்து போலீசார் சத்தம் கேட்டு வௌியில் ஓடி வந்தனர். அதற்குள் குண்டு வீசிய மர்மநபர் தப்பி ஓடிவிட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wdku1y7f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சம்பவ இடத்தில், தடயவியல் நிபுணர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

K.Ramachandran
ஆக 06, 2024 17:59

நம்புங்க அப்பா - இதான் அமைதி பூங்கா தமிழகம்


Kumar Kumzi
ஆக 06, 2024 16:35

ஹாஹாஹா ஓட்டு பிச்சைக்காக வளர்க்கப்பட்ட மூர்க்கம் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது


பச்சையப்பன் கோபால் புரம்
ஆக 06, 2024 15:51

ஜய்யய்யோ யூதர்கள் எடப்பாடி வரை வந்து விட்டார்களா???


nagendhiran
ஆக 06, 2024 14:32

விடியல் சகஜம்? அனுபவிங்க?


Naga Subramanian
ஆக 06, 2024 14:25

எடப்பாடி அப்படியெல்லாம் பண்ணற மனுஷன் கிடையாது.


பழனிசாமி
ஆக 06, 2024 14:22

என்னடா எடப்பாடிக்கு வந்த சோதனை


Ramesh Sargam
ஆக 06, 2024 12:07

இன்று தமிழகத்தில் திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது. அந்த அளவுக்கு சட்டம், ஒழுங்கு ஒழுங்காக இல்லை.


Varadarajan Nagarajan
ஆக 06, 2024 12:06

புதிதாக உருவெடுக்கும் ரவுடிகள் பயிற்சியெடுக்கின்றார்கள். இதற்கு அரசு ஒன்றும் செய்யமுடியாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உள்ளது. என அறிக்கை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


ديفيد رافائيل
ஆக 06, 2024 11:56

போலீஸ் காரங்க ஓடிப் போய் பிடிக்க மாட்டாங்களா? நின்று வேடிக்கை பார்த்து இருக்கானுக ஓடுற வரைக்கும.


Apposthalan samlin
ஆக 06, 2024 11:48

ஓடி போய் பிடிக்கிறதை விட்டு விட்டு சிரிப்பு போலீஸ் தான் போல தொந்தி போலீஸ் ஆக இருக்குமோ ?


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ