உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுமிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 34). மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணியாற்றி வருகிறார். திருநாவுக்கரசுக்கும் நண்பரின் மகளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஜூலை 8ம் தேதி நண்பரின் மகளான 16 வயது சிறுமியை காவலர் குடியிருப்புக்கு வரவழைத்த திருநாவுக்கரசு அவரை வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.புகாரின் பேரில் திருநாவுக்கரசை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kanns
ஜூலை 15, 2024 11:15

Atleast 50% Crl Cases by Vested Power Misusing Gangsters are False. Supreme People Dont Trust Crl Justice System & Case Hungry Criminals As Vested False Complainant Gangsters women,unions/ groups, SCs, advocates etc etc Never Punished Anywhere


A
ஜூலை 15, 2024 11:00

pls put the image in big size of this guy.. let everyone see and recognize his face..


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ