உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேபினட் செயலாளர் பதவி; தமிழக அதிகாரிக்கு வாய்ப்பு!

கேபினட் செயலாளர் பதவி; தமிழக அதிகாரிக்கு வாய்ப்பு!

சென்னை: மத்திய அரசில் உயர் பதவியான கேபினட் செயலாளர் பதவிக்கு, தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரியான டி.வி.சோமநாதன் நியமிக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. 1987ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான இவர், தற்போது மத்திய அரசின் நிதித்துறை செயலாளராக பதவி வகிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Marudhu
மே 26, 2024 09:58

Dr.Joseph U think like western. U would hv been happy if a Christian get posted.


M S RAGHUNATHAN
மே 25, 2024 18:44

மத்திய அரசில் பார்ப்பனீய ஆதிக்கம்.சனாதன ஆதிக்கம். இதை ஒழிக்க உதயநிதி முழு முயற்சி எடுப்பார்.அவருக்கு சேகர் பாபு துணை இருப்பார்.


sankaranarayanan
மே 24, 2024 21:18

வாழ்த்துக்கள் நிதித்துறையில் மிக மிக நம்பிக்கையான நாணயமுள்ள அதிகாரி இந்த புதிய பதவிக்கு ஏற்ற தமிழர் விரைவிலேயே இந்த பதவியேற்க வாழ்த்துகிறோம்


.Dr.A.Joseph
மே 24, 2024 20:58

மக்கள் வரியில் நல்ல ஊதியம் பெறுவார் வேறு என்ன செய்து விட முடியும்


Balaji Gopalan
மே 25, 2024 16:47

அப்புடியே நீங்க கட்டுற அந்த அஞ்சு ரூபா வரிய வச்சு இவருக்கு ஐநூறு ரூபா சம்பளம் குடுக்கலாம் ,,வேலையே பாருங்க


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி