உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவர் சேர்க்கை தேர்வு தள்ளிவைப்பு

மாணவர் சேர்க்கை தேர்வு தள்ளிவைப்பு

சென்னை: உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள, தேசிய ராணுவ கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு ஜூன் 1ல் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.தற்போது, லோக்சபா தேர்தல் காரணமாக, இந்த தேர்வு, ஜூன் 8க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை, டி.என்.பி.எஸ்.சி., வழியே, தேசிய ராணுவ கல்லுாரி அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி