உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்ஸ்ட்ராங் சம்பவ பின்னணியில் அதிகாரமிக்க ஆளுங்கட்சி நபர்: எச்.ராஜா குற்றச்சாட்டு

ஆம்ஸ்ட்ராங் சம்பவ பின்னணியில் அதிகாரமிக்க ஆளுங்கட்சி நபர்: எச்.ராஜா குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆம்ஸ்ட்ராங் சம்பவ பின்னணியில் அதிகாரமிக்க ஆளுங்கட்சி நபர் உள்ளார். திருவேங்கடம் என்கவுன்டர் ஏன்? என பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், எச்.ராஜா கூறியதாவது: உதயநிதியை துணை முதல்வர் ஆக்கினால் தமிழகத்தில் இந்து தர்மத்திற்கு மிக பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது. திண்ணைப்பள்ளியில் எல்லோருக்கும் பொதுவாகவும், தானமாகவும் கல்வி கிடைத்தது; இது தான் சனாதன பாரம்பரியம். சனாதானத்தை பற்றி எதிர்ப்பு தமிழகத்தில் 180 ஆண்டுகளுக்கு மேலாக காதில் விழுந்து கொண்டிருக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pn2b36fx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆம்ஸ்ட்ரக் கொலை வழக்கில் ஏன் தமிழக காவல்துறை அவசர அவசரமாக திருவேடத்தை கொலை செய்தது ஏன்?. ஆம்ஸ்ட்ராங் சம்பவ பின்னணியில் அதிகாரமிக்க ஆளுங்கட்சி நபர் உள்ளார். இதில் ஆளும் கட்சியினர் தொடர்பு அதிகம் இருப்பதாக சந்தேகம் வருவதால் ஆரம்பகட்ட காலத்திலிருந்து எதிர்கட்சிகள் அனைவரும் சிபிஐ விசாரணை கொண்டு வந்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

venugopal s
ஜூலை 22, 2024 14:04

அதிகாரம் உள்ள ஆளுங்கட்சி நபர் என்று மத்தியில் ஆளும் பாஜகவை சொல்கிறாரோ? அப்படி என்றால், ஓ அவரைத்தான் சொல்கிறாரா? எனக்குத் தெரிந்து விட்டது!


அப்புசாமி
ஜூலை 22, 2024 08:34

வெளங்காதவனுங்க. இது வரை கைதானவங்க எல்லாம் பா.ஜ, பஹுஜன், பா.ம.க ஆளுங்க. இப்பிடி ஏதாவது அடிச்சு உட்டு ஊரை ஏமாத்துறாங்க.


Anantharaman Srinivasan
ஜூலை 21, 2024 23:11

ஆம்ஸ்ட்ராங் சம்பவ பின்னணியில் அதிகாரமிக்க ஆளுங்கட்சி நபர் உள்ளார். அது யார் ராஜா..? கரெக்ட்டா சொல்லு கமர்கெட் வாங்கித்தரேன்.


sara
ஜூலை 21, 2024 21:33

எச்ச ராசா அண்ணாமலை , ஆர் கே சுரேஷ் எல்லாரையும் மாட்டி விட பாக்குது யாரும் இது கூவுறத காதில வாங்காதிக


K.n. Dhasarathan
ஜூலை 21, 2024 21:30

இவருக்கு ஆர்ம்ஸ்ட்ரோங் கொலை விவகாரத்தில் பல விஷயங்கள் தெரியும் போல இருக்கு ஹச் . ராஜாவையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தால் சரியாக இருக்கும்.


அரசு
ஜூலை 21, 2024 21:10

உங்களுக்கு உண்மையான குற்றவாளி யார் என்று அடையாளம் தெரிந்தால், காவல் துறையிடம் சொல்ல வேண்டியது தானே. இல்லையென்றால் இவரிடம் காவல்துறை விசாரணை நடத்த வேண்டும்.


S S
ஜூலை 21, 2024 21:07

திண்ணை பள்ளியில் தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி பெற முடிந்ததா? அவர்கள் ஊருக்கு வெளியே வசித்து வந்தனர். அவர்களால் எப்படி பிற சாதி மாணவர்களுடன் இணைந்து படித்திருக்க முடியும்?


ஆரூர் ரங்
ஜூலை 21, 2024 22:08

மாடு மேய்த்த யாதவர் கண்ணனும் பிராமணர் குசேலனும் ஒரே குருகுலத்தில் படித்தனரே.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 21, 2024 20:10

ஆம்ஸ்டிராங் விசயத்துல சம்பந்தப்படாத கச்சியே இல்லன்னுட்டு ஊருக்குள்ள பேசிக்கறா ஒய் .....


Dharmavaan
ஜூலை 21, 2024 19:45

கோர்ட் ஒழுங்காக இருந்தால் சிபிஐ விசாரணை வரும்


Bala
ஜூலை 21, 2024 19:43

நேரக்கச் சொல்லவேண்டியது தானே திராவிடிய தெலுங்கு ரவுடிசேகர் பூபூ. கொலைகார கொள்ளைக்கார ஆட்சியில் என்னத்தை எதிர்பார்க்கலாம் தமிழர்கள்?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை