வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அனைத்திற்கும் அரசின் தவறான கொள்கை முடிவு தான் காரணம். இடத்தின் வழிகாட்டு மதிப்பை கூட்டிக் கொண்டே சென்று அதனால் ஆதாயம் அடையும் ஒரு அரசு இயந்திரம் மக்களுக்கு தவறான பாடத்தை சொல்லிக் கொடுக்கிறது. எனவேதான் எந்த ஒரு புதிய திட்டத்திற்கும் இடத்தை தேர்வு செய்வதற்கு மிகப்பெரிய எதிர்ப்புகள் வருகிறது. எனவே நிலத்தின் மதிப்பை குறைத்திடுங்கள் நிலம் வாங்குவதற்கான நிபந்தனைகளுடன் கூடிய சட்ட முன் வரைவுகளை வெளியிடுங்கள். நிலத்தின் மதிப்பு கூட்டப் படவில்லை என்று சொன்னால் எதிர்ப்பு இந்த அளவுக்கு வர வாய்ப்பு இல்லை. இடம் ஒரு வியாபாரப் பொருள் அல்ல. ஒரு இடத்தைக் காட்டி பல மடங்கு விலையை உயர்த்தி கொண்டே செல்வது என்பது அறம் இல்லை.
மேலும் செய்திகள்
கோட்டைமேடு இணைப்பு: மக்கள் உண்ணாவிரதம்
06-Feb-2025