மேலும் செய்திகள்
சென்னை - பாட்னாவுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
15-Aug-2024
வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள்
25-Aug-2024
சென்னை: வரும் ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையொட்டி, சென்னை - விசாகப்பட்டினம், கோவை - தன்பாத் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து, வரும் 7, 14, 21, 28, அக்., 5, 12, 19, 26, நவ., 2, 9, 16, 23, 30ம் தேதிகளில் இரவு 7:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:45 மணிக்கு, எழும்பூரை வந்தடையும் எழும்பூரில் இருந்து வரும் 8, 15, 22, 29, அக்., 6, 13, 20, 27, நவ., 3, 10, 17, 24, டிச., 1ம் தேதிகளில், காலை 10:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதேநாளில் இரவு 10:35 மணிக்கு விசாகப்பட்டினம் சென்றடையும் ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத்தில் இருந்து வரும், 4, 11, 18, 25, செப்., 2, 9, 16, 23, 30, அக்., 6, 13, 20, 27 டிச., 4, 11, 18, 25, 2025 ஜன., 1 காலை 10:10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மூன்றாம் நாள் பகல், 12:30 மணிக்கு கோவை சென்றடையும் கோவையில் இருந்து வரும், 7, 14, 21, 28, அக்., 5, 12, 19, 26, நவ., 2, 9, 16, 23, 30, டிச., 7, 14, 21, 28, 2025 ஜன., 4 பகல், 12:55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மூன்றாவது நாள் மாலை 5:10 மணிக்கு தன்பாத் செல்லும். மேற்கண்ட சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி விட்டதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
15-Aug-2024
25-Aug-2024