வாசகர்கள் கருத்துகள் ( 40 )
அந்த மொழியை கற்று கொண்டு என்ன , இந்தியாவில் வெறும் 14 ஆயிரம் பேர் மட்டுமே பேசும் மொழியை கற்று கொண்டு என்ன செ ய்ய முடியும்,
நாக்கு வழிக்கவா?
சமஸ்கிருத மொழியா? கோயிலில் அந்த மந்திரத்தையா மொழி என்று சொல்கிறார் இந்த ரவி? அது என்னவோ நரிக்குறவர்கள் பேசும் பேச்சு வழக்கில் மட்டுமே இருக்கிற பாஷையைப் போன்ற ஒரு பாஷை என்றல்லவா நினைத்தேன். கற்றுக்கொள்ளும் அளவுக்கு அது ஒரு மொழியா? அடேங்கப்பா... ஆசை ரொம்ப அதிகம்தான். போல.
செத்துப்போன மொழியை கற்று மணியாட்டவா? இஸ்ரோவில் பாதிபேர் தமிழர்கள்தான் அவர்களுக்கு ஹிந்தியும் தேவையில்லை சமஸ்க்ரதமும் தேவையில்லை.
செய்கிற வேலைக்கும் பேச்சுக்கும் பொருத்தமே இல்லையே.
சமஸ்கிருதம் கற்றுக்கொண்டு அனைவரும் அர்ச்சகராகலாம். கலியாணம், திதி பண்ணி வெக்கலாம். மற்றபடி அதில் விஷயம் எதுவுமில்லை.
அருமையான யோசனை. ஆனால் அதற்கு முன் தமிழர்கள் ஒழுங்கா தமிழை கற்று கொள்ளட்டும். பாதி பேர் தெலுங்கு தான் செப்புறான்டி.
இந்திய மொழிகள் அனைத்திற்கும் தாய் மொழி சமஸ்கிருதம்! தமிழிலும் வட மொழி சொற்கள் கவிதை காப்பியத்தில் அநேகம் (தொல் காப்பியம் உட்பட - தற்சம தறபவ சொற்கள் என்றால் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் புரியும்) திருக்குறளில் கூட ஏறத்தாழ முன்னூறு சொற்கள் உண்டு! பல குறள்கள் சம்ஸ்கிருதம் தர்ம நீதி சாஸ்திரங்களை ஒட்டி வருவதைக் காணலாம்!! பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது.திருக்குறள் 481 இது சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் வரும் ஒரு பாடலின் நேரடி மொழி பெயர்ப்பு - ஆக ஆதி காலம் முதல் தமிழ் சமஸ்கிருதம் இரண்டும் அறிந்து இருந்தவர்களே பாரதத்தில் அதிகம் கம்பன் கூட வடமொழி வால்மீகி ராமாயணம் நின்ற தேசத்தில் எனது பாடலை மக்கள் ஏற்பார்களா? என்று பணிவுடன் கூறுவான்! சம்ஸ்கிருதம் தமிழ் இரண்டுமே நாட்டின் தொன்மையான மொழி! பாரதத்தின் பண்பாடு மட்டும் பாரம்பரியத்தை புரிந்து கொள்ள பேணிக் காக்க இந்த இரண்டு மொழிகளிலும் தேர்ச்சி இருப்பது நல்லது!
பூ+செய் இந்த தமிழ் பூஜா என்று சன்ஸ்க்ரிட் இல் மருவியது .
ஓ அப்படியா? ஆனால் தமிழனாகிய எனக்கு என் தாய்மொழியாம் தமிழும் உலகை இணைக்கும் மொழியாம் ஆங்கிலமும் போதும். பிற மொழிகளைக் கற்க செலவழிக்கும் நேரத்தில் நான் அறிவியல், கணிதம், டெக்னாலஜி போன்றவற்றைக் கற்றுக்கொண்டு வாழ்வில் முன்னேறும் வழியைப் பார்ப்பேன்.
I don't know what to say on people relating language with knowledge. Sanskrit is just a language and it has nothing to do with knowledge. If somebody feels, Sanskrit has lot of useful literature to learn, the same can be translated into any language of preference. Compelling to learn any language is not correct.
Not against learning different languages. Here is the data: "2.36 million people in India speak Sanskrit out of which only 25k speak as mother tongue, which is less than 0.002% of the countrys population." Whats the use of learning Sanskrit? only 2 states in India d Sanskrit as official 2nd language not even 1st, Uttarakhand and Himachal Pradesh. Not even the states where Mr. RN Ravi served as governor before :-. As a governor of a state legislature, if he wants to guide and advise people for their betterment and improving their lifestyle, he should talk current and future where the whole world is moving rather than talking about certain political agenda. There are other people to take that forward.