உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 20 இடங்களில் வெயில் சதம்

20 இடங்களில் வெயில் சதம்

தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்சமாக, ஈரோட்டில், 43 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மொத்தம் 20 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது. சென்னை நுங்கம்பாக்கம், காரைக்கால், புதுச்சேரி, 38; கடலுார், கோவை, நாகை, தஞ்சாவூர், 39; மீனம்பாக்கம், நாமக்கல், பாளையங்கோட்டை, தர்மபுரி, மதுரை விமான நிலையம், சேலம், 40; திருச்சி, மதுரை, 41; கரூர் பரமத்தி, திருப்பத்துார், திருத்தணி, வேலுார், 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. ஊட்டி, 24; கொடைக்கானல், 25; குன்னுார், 28; வால்பாறை, 30; பாம்பன், பரங்கிப்பேட்டை, கன்னியாகுமரி, தொண்டி, துாத்துக்குடி, 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை