வாசகர்கள் கருத்துகள் ( 15 )
28 பெப்ரவரி அன்று வரவேண்டிய Top up 01 மார்ச் ஆகியும் வரவில்லை போலும் .
அடேங்கப்பா மார்க்சிஸ்ட் கட்சிகளின் வீரத்தை நினைத்தாலே புல்லரிக்கிறது .காவல் துறையின் தலைவர் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தான் . இது தெரியாமல் ஏதோ காவல் துறை எடுத்த முடிவு என காவல் துறையை குறை கூறுகிறார் . கோடிகளுக்கு அடிமையாகி கம்யூனிஸ்ட்கள் கொள்கைகளை திமுகவிடம் அடகு வைத்ததை அனைவரும் அறிவர் .யாரை ஏமாற்ற இந்த நாடகம்
திராவிட சுயாட்சியில் ? அரசு போலீஸ் அரசியல் போலீசாக மாறி விட்டது. போலீஸ் துப்பாக்கி, லத்தி, விசில் ... வைத்து இருக்காது. போலீஸ் கவர்னர் பிரதிநிதி , கலெக்டர் , தாசில்தார் ... போன்ற அரசு அதிகாரிகள் கீழ் தான் பணி ஒதுக்கீடு பெற வேண்டும். சம்பளம் பெற இவர்கள் ஒப்புதல் தேவை. தற்போது ஆளும் கட்சிக்கு சாதக குற்ற பத்திரிகை தயாரித்தல் , நீதிமன்றம் செலுத்தல் .. போன்ற கிளார்க் வேலை தான் செய்கின்றனர். வழக்கினால் வக்கீல் வருவாய் அதிகரிப்பதால், நீதிபதிகள் கண்டு கொள்வது இல்லை. இதனால் போலீஸ் செயல் மோசமடைகிறது. அரசு அதிகாரி/டாக்டர் இல்லாமல் போலீஸ் தனியாக முதல் கட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. போலீஸ் பணி கண்காணிக்க மாநில அரசு துறையில் ஒரு பிரிவு அலுவலகம் இருக்க வேண்டும்.
25 ஐ 250 ஆக்க பாக்கிறீங்க பாத்து உங்கள முன்னாள் ஆக்கிட போறாங்க
கம்ம்யூனிஸ்டுகள் கோடிகளுக்கு விலை போய் கட்சியை அடகு வைத்து சும்மா கண்டிப்பது போல பாவ்லா காட்டுவார்கள்..மோசமான ஆட்சி நடந்தாலும் நாங்கள் ஆதரவு தருவோம் என்று கூச்சம் இல்லாமல் பேட்டி கொடுப்பார்கள்... காவல் துறை மோசமாக செயல்படுகிறது என்றால் காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் லாயக்கு இல்லை என்று தான் அர்த்தம்.......
கூட்டணியிலிருக்கும் உண்டியல் கரடியே காரி துப்பி விட்டது... இன்னும் என்ன மானம் வேண்டி கெடுக்கு இந்த திரவிடா திருடனுங்களுக்கு
நம்மைவிட ஒருவன் புத்திசாலியாக இருப்பதையோ அறிவுடன் பேசுவதையோ உபி ஸ் ஒருநாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதை இங்கு பதிவு செய்துள்ள 200 கட்டிங் பிரியாணி உபி ஸ் அவர் கேட்கும் கேள்விகளை மும்மொழி, தமது தலைவர்களிடமோ அல்லது பள்ளிக்கூடம் நடத்துபவர்களையோ கேட்க திராணியற்று இருக்கிறார்கள்.
கம்மிகள கோடிக்குள் அடக்கம்.பல்டி அடிப்பதில் கைதேர்ந்தவர்கள்.
நீ பேச லாயக் கில்லாதவன்
இந்தியா முழுவதும் துடைத்து எறியப்பட்ட, இந்த லெட்டர் பேடு கட்சி தமிழ்நாட்டில் இன்னும் இருக்கிறது.